சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

By | May 25, 2021

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பணியிடங்கள்காலியிடங்கள்
பொது மேலாளர் (கட்டுமானம்)03
கூடுதல் பொது மேலாளர் (பாதுகாப்பு)01
கூடுதல் பொது மேலாளர் (சட்டம்)01
கூடுதல் பொது மேலாளர் (QA/QC)01
துணை பொது மேலாளர் (பொருளாதாரம்
& கணக்கு )
02

வயது வரம்பு:

=> 40 – 50

கல்வித்தகுதி:

=> பி.இ, பிடெக்

விண்ணப்பிக்கும் முறை:

=> இணைய வழி

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

=> உடல் நல தேர்வு

=> நேர்முகத்தேர்வு

மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி அறிய www.chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் பற்றி அறிய எங்கள் வலைதள பக்கத்தினைத் தொடர்ந்து காணலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *