Author Archives: theniads

Lockdown Evening Snacks Recipes /ஊரடங்கு கால ஈவினிங் ஸ்நாக்ஸ்

Lockdown Evening Snacks Recipes /ஊரடங்கு கால ஈவினிங் ஸ்நாக்ஸ் ஹாய் பிரண்ட்ஸ்!  தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கு அமலில் தான் உள்ளது. மேலும் நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். எனவே நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு சில ஈவினிங் ஸ்நாக்ஸ் தான் பார்க்கப் போகிறோம்.  பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பிரச்சினை சமையல். அதுவும் இப்பொழுது… Read More »

கரு முதல் குழந்தை வரை…

கரு முதல் குழந்தை வரை… தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர் புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். கருத்தரிக்கக்கூடிய காலம் மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக்… Read More »

ஊரடங்கு கால இரவு உணவுகள்,Lockdown dinner recipes

 ஊரடங்கு கால இரவு உணவுகள்,Lockdown dinner recipes  தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தினமும் என்ன சமைப்பது என்பது தான். தினமும் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளை உணவு வகைகளை சமைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய வேலை தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் விடுமுறை என்பதால் இக்காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளை சமைக்க வேண்டும் அதே சமயம் அந்த உணவு ஆரோக்கியம்… Read More »

Udal Barumanai Kuraikka Yeliya Veetu Kurippugal

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(Udal Barumanai Kuraikka Yeliya Veetu Kurippugal) உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்… 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை… Read More »

ஊரடங்கு கால மதிய உணவுகள்,Lockdown Lunch Ideas

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தினமும் சமையல் செய்வது. காலை மாலை இரவு என மூன்று வேளை உணவு வகைகளை சமைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மாலை உணவு வகைகளை சமைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.  இங்கு ஒரு சில மாலை உணவு வகைகளை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம்! 1.மாங்காய் சாதம் : மாங்காய் என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக… Read More »

தொப்பையை குறைக்கும் மூச்சு பயிற்சி முறையாக செய்வது எப்படி?

‘தொப்பை’ உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத உடலை ‘சிலிம்’மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர். பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள்… Read More »

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பணியிடங்கள் காலியிடங்கள் பொது மேலாளர் (கட்டுமானம்) 03 கூடுதல் பொது மேலாளர் (பாதுகாப்பு) 01 கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) 01 கூடுதல் பொது மேலாளர் (QA/QC) 01 துணை பொது மேலாளர் (பொருளாதாரம்& கணக்கு ) 02 வயது வரம்பு: => 40 – 50 கல்வித்தகுதி: => பி.இ, பிடெக் விண்ணப்பிக்கும்… Read More »

How to make Pani Puri?

பானி பூரி செய்வது எப்படி ?  பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா? பானி பூரி (pani puri recipe in tamil) என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விரும்பி அனைவரும் சாப்பிடும், இந்த பானி பூரி செய்வது எப்படி (paani poori) அதுவும் வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க.மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா? பூரிக்கு தேவையான பொருட்கள்: மைதா மாவு – ஒரு… Read More »

THOPPAI KURAIKA ITHA VALI

தொப்பையை குறைக்க இதுதான் வழி ! தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.அத்தகைய உணவுகள் என்னவென்று ஒரு 20 உணவு வகைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன. ஓட்ஸ்ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து… Read More »